நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் மோடி, அமித்ஷா – அமைச்சர் ஏ.வ.வேலு

மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு.  திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு … Read more

‘இது புதிதல்ல’ – தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது – அமைச்சர் ஏ.வே.வேலு

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், இரயில் நிலையங்களுக்கு இடையே மேம்பாலம், வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பல்லடுக்கு மேம்பால பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஏ.வ வேலு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் ரெய்டு நடப்பது புதிதல்ல … Read more

OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமல்…!

OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமல். சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்திருத்தார். இதனையடுத்து, இன்று முதல் OMR சாலையில் சுங்க கட்டணம் ரத்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சுங்க சாவடியை நிரந்தரமாக நீக்குமாறும் … Read more