#BREAKING : 4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி…!

4 நாட்கள் பயணமாக அமரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இதனையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார். … Read more