Tag: அதிமுக

அண்ணாச்சி கூட்டணி என்னாச்சி.? பாமகவை விட்டு பிடித்த அதிமுக.!

ADMK-PMK :  வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கபட்ட பின்னரும் கொங்கு மண்டலத்தில் பிரதான கட்சியாக இருக்கும் பாமக இன்னும் தங்கள் தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை இறுதி செய்யாமல் இருந்து வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி உடன்பாடை இறுதி செய்துவிட்டது. இன்னும் சில தினங்களில் திமுகவுக்கு என்னென்ன தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் , யார் வேட்பாளர்கள் என்ற விவரங்கள் வெளியாகிவிடும். Read More […]

#ADMK 6 Min Read
PMK Leader Anbumani Ramdoss - ADMK Chief President Edappadi Palanisamy

இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு மையங்களில் இவர்கள் முறையிட்டனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. Read More – அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் […]

#ADMK 6 Min Read
O Panneerselvam - Edappadi Palanisamy

ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு!

DMK : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகிறார். Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..! திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது […]

#ADMK 4 Min Read
edappadi palaniswami

சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!

EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை […]

#ADMK 5 Min Read
edappadi palaniswami

தமிழக போலீஸ் கும்பகர்ணன் போல தூங்குகிறார்கள்… இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

ADMK Protest : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசு […]

#ADMK 7 Min Read
ADMK President Edappadi Palanisamy

தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!

DMDK : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி […]

#AIADMK 6 Min Read
premalatha vijayakanth

அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி!

AIADMK : மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கமும், அரசியல் கட்சிகள் மறுபக்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த […]

#ADMK 6 Min Read
admk

ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்

OPS – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உதவியுள்ளது. கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் , உறவினர் என ஓபிஎஸ் தொடர்புடையவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. Read More – […]

#ADMK 4 Min Read
O Panneerselvam

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!

AIADMK : கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது என கூறப்படுகிறது. Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு […]

#AIADMK 5 Min Read
admk former mla

ஓபிஎஸ்க்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

OPS : நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர். அதன்படி, இருவரும் ஒன்றாக இணைந்து இந்த மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளனர். Read More – பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்! இதனிடையே, பாஜக கூட்டணியில் தொடர்வதாக ஓ.பி.எஸ். அணி அறிவித்துள்ள நிலையில், இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் […]

#ADMK 4 Min Read
o panneerselvam

பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக இருக்கலாம்..! அமைச்சர் உதயநிதி.

Udhayanidhi Stalin : பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமாக கூட இருக்கலாம் என அமைச்சர் உதயநிதி பேசினார். சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார். தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். Read More – பிரதமர் மோடி வருகை… விண்ணில் […]

#ADMK 4 Min Read
Minister Udhayanidhis stalin

அரசியல் களத்தில் திடீர் திருப்பம்! அதிமுகவுக்கு தாவும் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாஜகவின் 2 முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவலால் தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக நட்சத்திர ஓட்டலில் பாஜக ஏற்பாடுகளை செய்திருந்தாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நிகழவில்லை. இருப்பினும், மக்களவை தேர்தலுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் […]

#ADMK 7 Min Read
amman arjunan

தொடர் இழுபறி… ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக? மறுக்கும் அதிமுக…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. Read More – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..! தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் வலுவான கூட்டணி கட்சிகளுடன் மக்களவை […]

#AIADMK 7 Min Read
dmdk and admk

எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.. வெளியான யுவராஜா அறிக்கை..!

தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்தேன் என்று  த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு  மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் ஆகிருடன் பாஜக மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நேற்று சந்தித்து பேசினார். READ MORE- பாஜகவுடன் தமாகா கூட்டணி […]

#ADMK 6 Min Read
yuvaraja

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்.. தேதி அறிவித்ததும் கூட்டணி! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பாக பேசினார். அவர் […]

#ADMK 6 Min Read
EDAPPADI PALANISWAMI (2)

ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை..!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  6 முறை பதவி வகித்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  76 வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான […]

#ADMK 6 Min Read
EPS, OPS

தேமுதிக எந்த கட்சியுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை – பார்த்தசாரதி

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக, பாஜக கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இதுவரை இறுதியாகவில்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பாக மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக இன்று தகவல் வெளியாகி […]

#ADMK 5 Min Read
Parthasarathy

தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்கிஸ்ட், பாஜக, தேசிய மக்கள் கட்சி, தேமுதிக ஆகிய கட்சி பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மக்களவை தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சி பிரதிநிதியுடனும் தனித்னியாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை தலைமை தேர்தல் […]

#Election Commission 5 Min Read
jayakumar

மக்களவைத் தேர்தல் : இறுதி கட்டத்தை எட்டியது அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக எப்போதும்போல் வலுவான கூட்டணியுடன் மக்களவை தேர்தலை சந்திக்கிறது. மறுபக்கம் பாஜக – அதிமுக கூட்டணி விரிசலுக்கு பிறகு இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க ஆயுதமாகி […]

#ADMK 5 Min Read
admk - dmdk

மேகதாது விவகாரம்: அதிமுக வெளிநடப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மேகதாது அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், கர்நாடக அரசுக்கு எதிராக  கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து கொண்டு இருக்கும்போது, அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு […]

#ADMK 5 Min Read
admk