பெட்ரோல் விலையை ரூ.35 குறைக்க பாஜக தயாராக உள்ளது – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய … Read more

எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக-பாஜகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.!தங்கதமிழ் செல்வன் பேட்டி..!

கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் … Read more