#Breaking: டிச.7 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்&இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிச. 7 ஆம் தேதியன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வேட்புமனு தாக்கல் டிச.3 ஆம் தேதி தொடங்கி 4 … Read more