பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைது..!

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து தாய் துளசியை கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரில் வசித்து வரும் தம்பதி துளசி-வடிவழகன். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசிக்கு ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் கணவன் சித்தூருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், துளசியின் செல்பேசியை பார்த்துள்ளார். அதில் அவருடைய ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வீடியோ இருந்துள்ளது. இதனை … Read more

“மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்க வேண்டும்” – எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்..!

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணி ஓய்வு பெறும் வயது 59 இல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது இந்நிலையில்,மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் வயதை 60 என அறிவிக்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் … Read more

விழுப்புரத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி !

விழுப்புரத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில், நேற்று (மே9) மட்டும் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 4 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை … Read more

காதலித்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!காதல் பின்னனி

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர்  கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் … Read more

போலி ஆதார்! ரூம் புக்கிங்! 15 ஆயிரம் மதிப்புள்ள டிவி அபேஸ்! திருட்டு இளைஞருக்கு வலைவீச்சு!

போலி ஆதார் கார்டு மூலம் ரூம் புக் செய்து ரூமில் இருந்த 22 இன்ச் டிவியை திருடி சென்ற வாலிபர்.  போலி ஆதார் கார்டு மட்டுமே இருப்பதால் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் இளைஞரை தேடி வருகின்றனர்.  விழுப்புரத்தில் முக்கிய பகுதியில் இயங்கி வரும் கே.வி.ஆர் லாட்ஜில் ஒரு இளைஞர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அவரின் ஆதார் கார்டை வாங்கி லாட்ஜ் ஊழியர்கள் ரூம் புக் செய்துள்ளனர். அவரும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று உடனே சிறுது … Read more

திருமணமாகி 20 நாட்களில் கணவனை தீவைத்து எரித்த மனைவி!திடுக்கிடும் தகவல்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த முருகவேணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை … Read more

தமிழ்நாடு:விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு… !!

விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். விழுப்புரத்திலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தை, வழுதரெட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது.  கும்பகோணத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும், பண்ருட்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் கல்வீச்சில் சேதமடைந்தன.  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்ந்ததால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிச் சென்றன. விழுப்புரத்தில் … Read more