முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது.! தமிழக முதல்வர் கடிதம்.! 

முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.  – மு.க.ஸ்டாலின் கடிதம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும்.  அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் … Read more

சென்னையில் விழாக்களை சிறப்புடன் முடித்துவிட்டு புறப்பட்டார் பிரதமர் மோடி.!

சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி , நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர்  … Read more

செஸ் ஒலிம்பியாட் : பட்டு வேஷ்டி சட்டையுடன் துவக்க விழாவுக்கு வந்திறங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி … Read more

நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நீரஜ் சோப்ரா வெற்றிக்கு தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதினார்உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து … Read more

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த படைப்புகள் திரையை ஆளட்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என ட்வீட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 … Read more

குடியரசு தலைவர் தேர்தல் : விறு விறு வாக்குப்பதிவு… பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் முதல்… ஹர்பஜன் சிங் வரை….

பிரதமர் மோடி, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.  குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் (ஜூலை) 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று இந்தியாவின் புதிய குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ( மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்) பிரதமர், மாநில … Read more

பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கல்வீச்சு காவல்துறையின் வாகனம்  மற்றும் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போராட்டக்கார்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர் . இந்நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இச்சம்வம் குறித்து பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்து டிவீட் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து … Read more

#Breaking: கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின் !

கொரோனா தொற்றின் காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்றும் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ,ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. #Breaking: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்#MKStalin | #Corona pic.twitter.com/gEMd15l5Ar — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 17, 2022

காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட். இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! … Read more

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து மக்கள் பண்ணிக்கு திரும்ப வேண்டும்.! – பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட்…

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவீட் டிவீட் செய்துள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும், அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தனிமைப்படுத்திகொண்டேன் என பதிவிட்டுள்ளார். முதல்வர் மீண்டும் குணமடைந்து வர வேண்டும் என பலரும் டிவிட்டர் மூலமும், அறிக்கை மூலமும் கூறி … Read more