ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

earthquake

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்திலிருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

மேலும், பூமிக்கு அடியில் 110 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை இல்லை.

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம்..!

earthquake

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பைசாபாத் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்திலிருந்து தென்கிழக்கில் 81 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

மேலும், பூமிக்கு அடியில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டது குறித்த தகவல் இதுவரை இல்லை.