திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

சென்னை மாநகராட்சியில் திருமண கோலத்தில் பாஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பதால்  அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலின் போது சில வேட்பாளர்கள்  வேட்பு மனு தாக்கலை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்வார்கள். இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் … Read more

#BREAKING: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது- நயினார் நாகேந்திரன்..!

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி!

டெல்லி:நாடு முழுவதும் உள்ள பாஜக உறுப்பினர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்து இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி பேசுகிறார். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கிய நிலையில்,நேற்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் தாக்கலில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில்,சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும்,இதனால் விவசாயிகள், … Read more

“இவர்கள் நமது தூதர்கள்…பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு”- அண்ணாமலை!

சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர் இழுப்பறி நீடித்து வந்தது.ஒட்டு மொத்தமாக 25 சதவீத இடங்கள் வரை பாஜக எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால்,பாஜகவுக்கு 4 அல்லது 5 சதவீத இடங்களை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.இதன்பின் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருவதால்,பாஜக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் … Read more

அரியலூர் மாணவி தற்கொலை-10 லட்சம் நிதியுதவி அளித்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர்  மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளி அருகே உள்ள விடுதியில் அவர் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19ஆம் தேதி … Read more

பேச்சுவார்த்தை இழுபறி..! அதிக இடங்களை கேட்கும் பாஜக..? மறுக்கும் அதிமுக ..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று, இன்று சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பாஜக 2-வது நாளாக ஆலோசனை…!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை … Read more

அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பாஜக, அதிமுக முதலிடம்..!

2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில்  பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது.  ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ADR ) ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, சொத்து மதிப்பை வெளியிடும். அந்த வகையில் 2019-2020 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்துக்கள்  ரூ.6,988.57 கோடி எனவும் 44 பிராந்திய … Read more

இனிமேல் சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கலாம் – மகாராஷ்டிரா அரசு அதிரடி..!

மகாராஷ்டிரா அரசு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் மதுபானங்களின் விற்பனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.  மதுபான கடைகளில் மட்டுமே ஒயின் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. அதன்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள கடைகளில் … Read more