பாகிஸ்தான் : நாளை தேர்தல்.. அடுத்தடுத்து குண்டுவெடிப்பு.. 25 பேர் பலி.! 

Pakistan Baluchistan Bomb Blast

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  இந்த சமயத்தில் பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது . இதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பானது பிஷின் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் அஸ்பன்டியார் கான் கக்கரின் அலுவலகத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி முனையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரிடம் மர்ம நபர்கள் கைவரிசை.! அடுத்ததாக, கில்லா அப்துல்லா … Read more

பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!

பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும்  பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர் வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான … Read more

அடுத்தடுத்து சிறை தண்டனை.! இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள்.! 

Pakistan Ex PM Imran khan

கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் . இந்த வேளையில், அவர் பிரதமர் பதவி வகித்த நேரத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து சிறை தண்டனை தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.? சர்வதேச சதி : நேற்று, அரசு ரகசியங்களை … Read more

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

Imran Khan

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் … Read more

ஈரான் – பாகிஸ்தான் எல்லைகள் திறப்பு…தொடங்கியது சரக்கு போக்குவரத்து!

Iran-Pakistan

பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இப்படியான சூழலில், … Read more

போர் பதற்றம் வேண்டாம்.. பாகிஸ்தான் – ஈரான் நாடுகள் இடையே சுமூக உடன்பாடு.! 

Pakistan Foreign Minister Jalil Abbas Jilani - Iranian Foreign Minister Hossein Amir-Abdollahian

பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பலுசிஸ்தான் பகுதியில் பல்வேறு தீவிரவாத கும்பல்கள் முகாமிட்டுள்ளன. இந்த தீவிரவாத கும்பலானது ஈரான் மீது அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளன. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இரு நாட்டு … Read more

ஈரான் – பாகிஸ்தான் மோதல்.! உலக நாடுகள் கருத்து.!

Iran - Pakistan Conflict

பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த … Read more

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. 9 பேர் பலி.! விளக்கம் கேட்கும் ஈரான்.!

Hossein Amir-Abdollahian, Minister of Foreign Affairs in Iran

பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும்  பலுசிஸ்தான் … Read more

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!

Pakistan Strikes Iran

பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் அன்று இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை தொடங்கியுள்ளது பாகிஸ்தான். ஈரானின் புரட்சிப் படைகள் முகாம்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனை நேரடியாக உறுதிப்படுத்தாத ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. தற்பொழுது, … Read more

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி!

Pakistan-Iran's attack

பாகிஸ்தான் நாட்டின் மீது கடந்த செவ்வாய் இரவு ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இன்று எதிர் தாக்குதலை நடத்தியிருக்கிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான், ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது. தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் – அல் – அட்ல் மீது இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக ஈரான் கூறியது. மேலும், ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு … Read more