பகலில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரா நீங்கள்..?

பகலில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவராநீங்கள்..? பொதுவாகவேஇரவு நேரத்தில் தான் தாம்பத்யம்வைத்துக்கொள்வார்கள்..ஆனால் ஒரு சிலர்பகல் வேளையில்கூடதாம்பத்யம் வைத்துக்கொள்வார்கள்… அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்றகேள்வி எழுந்துள்ளது. பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாஸ்திரவிதி…. தாம்பத்தியம் எனபெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..? பத்தியம் போலமுறையாகவும், அளவாகவும்பார்க்க வேண்டிய விஷயமாகஇருக்க வேண்டிய விஷயமாகபார்க்கப்படுவதால் தான்அது தாம்பத்யம் எனஅழைக்கப்பட்டது. பகல் நேரத்தில்தாம்பத்தியம் ஏன் கூடாது எனசாஸ்திரம் சொல்கிறது தெரியுமா..? சாத்திரம் சொல்வதில் அறிவியல் உண்மை உள்ளே இருக்கும்.. … Read more