அழகை அதிகரிக்க மார்பக அறுவை சிகிச்சை செய்த பட்டதாரி பெண்- பின்பு நடந்த சோகத்தால் குடும்பத்தினர் வருத்தம்!

அழகை அதிகரிக்க ஆசைப்பட்டு இளம் பெண் செய்த மார்பக அறுவை சிகிச்சை  எழமுடியாத கோமாவுக்கு தள்ளப்பட்ட பரிதாபம். பெண்களுக்கு மார்பகம் தான் அழகு. ஆனால், அது கடவுள் தந்தாக இருந்தால் மட்டுமே அழகுடன் கூடிய ஆரோக்கியமாக இருக்கும். சிலர் தங்களது அழகை அதிகரிக்க மார்பகத்தின் அளவை குறைத்தோ, கூட்டியோ அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். சில சமயங்களில் அழகை தரும் அந்த அறுவை சிகிச்சை தற்போது ஆபத்தை தந்துள்ளது. அழகும் ஆபத்து தான் என்பதை இதன் மூலமாவாவது புரிந்துகொள்ள … Read more

உங்களை வீட்டை விட்டு வெளியில அனுப்பிட்டாங்களாமா!

 எமி ஜாக்சனுக்கு சமீபத்தில் ஒரு அழகிய குழந்தை பிறந்தது.  எமி ஜாக்சன் தற்போது  வனாந்தரத்தில் உள்ளது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதராசபட்டணம் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் எமி ஜாக்சன். இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தார். அண்மையில் வெளியாகிய ஐ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தனது காதலருடன் நிச்சயமாகியிருக்கிறார். ஆனால், இவருக்கு தற்போது அழகிய குழந்தை ஒன்று உள்ளது. … Read more

நிச்சயத்திற்கு பின்பு வந்த காதல்- மாப்பிள்ளை செய்த புதுமையான செயல்!

நிச்சயத்திற்கு பின்பு வந்த காதலால் மாப்பிளை செய்த செயல். ஒரே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலித்த பேனையும் மணந்த அதிசய மணமகன்  மலேசியாவில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இளைஞர்  தனது இணையதள பக்கத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களுடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.  பெயர் ஜிம் என்பதாம். அந்த பதிவிட்ட நபரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ஜிம் தனது உறவினர் என கூரியுள்ளார். அதாவது அந்த மணமகனுக்கு ஒரு பெண்ணுடன் குடும்பத்தார் சம்மதத்துடன் … Read more

அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கைக்கு அவசியமில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் மறு மதிப்பீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கோரிக்கையை மறுத்து வருமான வரித்துறையினர் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011 – 12 ஆண்டு முதல் 2018 – 19 ஆண்டு வரை உள்ள வருமான வரி தாக்கல் … Read more

தொடரும் போராட்டங்கள்! ரஜினியின் டிவிட்டர் கருத்து! ட்ரெண்டாகும் ஆதரவும்! எதிர்ப்பும்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து ஆதரவையும்  எதிர்ப்பையும் பெற்று வருகிறது. மத்திய அரசனது அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்களில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தாக்குதலும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். தமிழகத்திலும் பல கல்லூரி மாணவர்கள் உட்பட பல இடங்களில் … Read more

பப்பாளி பழத்திலும் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? அதிலுள்ள தீமைகளையும் அறிவோம்!

பழங்கள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். அதுவும், சில குறிப்பிட்ட பழங்களை விரும்பி பழக்கம் நம்மில் யாருக்கு தான் இல்லை. ஆனால், நாம் உண்ணும் பழங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து உண்பவர்கள் தான் குறைவு. தற்போதும் நாம் விரும்பி உண்ணும் பப்பாளி பழத்தின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி இங்கு காண்போம். பப்பாளியின் நன்மைகள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த … Read more

மருத்துவமனையில் அலட்சியமாக பணிபுரிந்த செவிலியர்!

மருத்துவமனையில் அலட்சியமாக பணிபுரிந்த செவிலியர்.படம் எடுத்து வெளியிட்ட நபர். அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணி பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் அரசு மருத்துவமனை உள்ளது.அதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பினி பெண்கள் உட்பட ஏராளமான நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த கல்பனா என்ற செவிலியர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.அப்போது அவர் செல்போனில் பேசிக் கொண்டே ஊசி போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் … Read more

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை!

முதல்வர், துணை முதல்வர் இல்லங்கள் மற்றும் தலைமை செயலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.  நேற்று முதல் இன்று காலை வரை மேற்கூறிய இடங்களில் வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது.  சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு நபரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அந்த நபர், தமிழக முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் … Read more

7 வயதில் மேயரான குழந்தை சார்லி!அவருடைய அரசியல் முழக்கம்!

அமெரிக்க கௌரவ மேயர் பதவியில் அமர்ந்த 7 வயது குழந்தை சார்லி.அவருடைய வளர்ப்பு தாயார் கூறிய அவரின் அரசியல் முழக்கம். வரலாற்றிலேயே மிக குறைந்த வயது மேயர் என்ற பெயரை பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வொய்ட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலத்தில் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஆக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட அதற்கான ஏலத்தில்  வில்லியம் சார்லஸ் … Read more

முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்த பெண்! 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளித்த நீதிமன்றம்!

தன்னை பிரிந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ததால் முன்னாள் காதலனின் பிறப்புறுப்பை அறுத்துவிட்ட்டார் பல் மருத்துவர் சயீதா.  11 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று தற்போது பெங்களூரு நீதிமன்றம் சயீதாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.  தன்னை பிரேக் அப் செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், தனது முன்னாள் காதலனை அழைத்து அவரது பிறப்புறுப்பை அறுத்த பெண்ணிற்கு 11 ஆண்டுகள் கழித்து தற்போது 10ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நவம்பர் 29ஆம் தேதி, … Read more