தெரிந்து செய்த பாவமும் தெரியாமல் செய்த பாவமும் தவிடுபொடியாக சோமசுந்தரனை வணங்குங்கள்

ஒரு முறை வேடன் ஒருவன் விலங்குகளை  வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் அகப்படவில்லை.  பொழுதும் கழிந்து நன்றாக இருட்டிவிட்டது. அப்போது அங்கே ஒரு புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அந்த வேடன் அங்கிருந்த  மரத்தில் ஏறிக்கொண்டான்.அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. எனவே மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அவன் அந்த மரத்தின் இலைகளை … Read more

திதியால் விதி மாறுமா..?? என்ன சொல்லுகிறது ஜோதிட சாஸ்திரம்..!!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும் இயற்கையையும் இறைவனையும் மையமாகவே கொண்டு செயல்படுகிறது.அதனை அறிந்து செயல்பட்டால் வெற்றி மட்டுமல்லாமல் இறைவனின் அருளையும் பெறலாம் என்பது ஜோதிட வாக்கு. அதன் படி நாம் நல்ல சுப நிழ்வுகளை நல்ல நேரத்தில் செய்ய விருப்பம் கொள்வோம்.அதுமட்டும் அல்லாமல் இது அனைத்து நிகழ்வுகளுக்கும் நேரம் ,நாள் நட்சத்திரம் என்று பார்த்து அதை செய்கிறோம் எதற்காக எப்படி செய்கிறோம் என்றால் நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நல்லதாகவே தோடர வேண்டும் என்று சிலர் கூறுவார்கள் உண்மை  … Read more