பயங்கரமாக தயாராக இருக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம்!நடிகர் இவரா?

  • இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.
  • இதற்கு ஹீரோவாக முதல்பாகத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரே நடிக்க உள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தை விமர்சகர்கள் கடுமையாக திட்டினாலும் வயது வந்தோர் காமெடி படமாக பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இதன் இரண்டாவது பாகத்தை இயற்றவுள்ளார்.அதில் ஹீரோவாக அவரே நடிக்க முடிவெடுத்துள்ளார்.

மேலும் நடிகர் சாம்ஸ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.