இளைஞர்கள், மாணவர்களை கவரும் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்…

Congress Leader Rahul Gandhi

Congress : இளைஞர்களை கவரும் விதத்தில் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா முழுக்க 543 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேளைகளில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து இருந்த நிலையில்,  இன்று விரிவான … Read more

100 நாள் வேலை ஊதியம் ரூ.400 உயர்வு.. காங்கிரஸ் வாக்குறுதி!

100 days work

Congress : காங்கிரஸ் ஆட்சி வந்தால் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ.400 உயர்த்தப்படும் என அறிவிப்பு. மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை இன்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார். அதன்படி, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில், 100 நாள் வேலை திட்டத்துக்கான … Read more

பிளஸ் 2 வரை இலவசக் கல்வி… நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை!

students

Congress: 12ம் வகுப்பு வரை கட்டாய கல்வி இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் பா,சிதம்பரம் தாமையிலான குழுவினர் தறித்த தேர்தலை அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் வகையிலும், கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையிலும் தேர்தல் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு, கல்வி கடன் ரத்து! காங்கிரேசின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

Congress

Congress: மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளை கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 18-ஆவது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் அறிவிப்பட்டது. அதில், … Read more

கச்சத்தீவை பாஜக கையில் எடுக்க இதுவே காரணம்.! இலங்கை முன்னாள் தூதர் கருத்து.!

Kachatheevu Island - K Annamalai

Katchatheevu : தேர்தல் நேரம் என்பதால் 50 வருடத்துக்கு முன் முடிந்த பிரச்சனையை பாஜக கையில் எடுத்துள்ளது – இலங்கை முன்னாள் தூதர். அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கச்சத்தீவு விவகாரம் குறித்த தகவலை சேகரித்து அதனை பொதுவெளியில் தெரிவித்தார். அதில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டினார். இதனையே பிரதமர் மோடி மற்றும் … Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஒலிம்பிக் வீரர்!

Vijender Singh

Vijender Singh: பிரபல குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தொடங்குகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் … Read more

வெற்றி பெறுவோம் என நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை.. காங்கிரஸ் வேட்பாளர் அதிரடி.!

V Vaithiyalingam - Puducherry Minister Namachivayam

Election2024 : புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்துக்கே நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியியலிங்கம் கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2019இல் வெற்றி பெற்ற வெ.வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். புதுச்சேரி மண்ணாடிபட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், புதுச்சேரி அமைச்சராகவும் உள்ள நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யாமல் மக்களவைக்கு போட்டியிடுகிறார். இது குறித்து காங்கிரஸ் வேட்பாளரும், … Read more

வயநாட்டில் வேட்புமனு தாக்கல்.! மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி.!

Congress Leader Rahul Gandhi

Rahul Gandhi : கேரளா வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது போல, அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 28ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் … Read more

கட்சத்தீவை கேட்டால் தக்க பதில் அளிப்போம்… இலங்கை அமைச்சர் பரபரப்பு.!

Katchatheevu Island

Katchatheevu : கட்சத்தீவை தீவை இதுவரை இந்தியா திருப்பி கேட்கவில்லை என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த கச்சதீவு கடந்த 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான தகவல்களை தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெற்று, அண்மையில் அதனை பகிர்ந்து இருந்தார். அதில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளாலே கச்சத்தீவு இலங்கைக்கு சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், இது தொடர்பாக … Read more

2019 தேர்தலில் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் பயன்படுத்தியதா? வெளியான பரபரப்பு தகவல்!

congress

Congress: கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு வரி கணக்கை தாமதமாக செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, காங்கிரஸிடம் சுமார் ரூ.1,823 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 … Read more