தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்.! திமுக எம்பி கனிமொழி கண்டனம்.!
பொதுவாக எதிர்க்கட்சி தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு எதிர்க்கட்சி போல ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். – கனிமொழி எம்.பி கண்டனம். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்த நிகழ்வு குறித்து திமுக … Read more