#Breaking : இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு.! அண்ணாமலை அறிவிப்பு.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு. இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் நன்றி. – பாஜக அறிக்கை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிற்க வைக்கப்பட்டு இருந்த செந்தில் முருகன் என்பவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு … Read more