நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்.! மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!  

k n nehru

எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நங்கள் அறிவித்துவிட்டோம்.  அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் … Read more

#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு.! கமல்ஹாசன் அறிவிப்பு.!

evks elangovan kamalhaasan

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் ஈவிகேஎஸ்..இளங்கோவன் அவர்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிப்பதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிய … Read more

லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு எடுக்கப்படும்.! கமல்ஹாசன் விளக்கம்.!

KAMALHAASAN

எங்கள் லாபத்தை பற்றி நினைக்காமல் மக்கள் நன்மை பற்றி யோசித்து முடிவு செய்யப்படும். – இடைதேர்தல் குறித்து கமல்ஹாசன் விளக்கம்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர். அந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், எங்கள் கட்சயின் நிலைப்பாட்டை நான் எடுக்க முடியாது. அந்த நிலைப்பாடு குறித்து அடுத்து நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளோடு ஆலோசித்து … Read more

கமல்ஹாசனையும் காங்கிரஸையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.! ஈவிகேஎஸ்.இளங்கோவன் கருத்து.!

EVKS ILANGOVAN

கமலின் தந்தை காங்கிரஸ்காரர். ஆகவே, காங்கிரஸையும் கமல்ஹாசனையும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. என ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனுடம் ஆலோசனை நடத்தி ஆதரவு கோரினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கமல்ஹாசனை சந்தித்து திமுக கூட்டணியில் சேர வேண்டும் என அவரிடம் … Read more

இடைதேர்தல் களம் : கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் எதிரிகள் இல்லை.! – திருமாவளவன் நம்பிக்கை.!

ILANGOVAN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கண்ணனு எட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை. – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு சேகரித்தார். அதே போல் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததனர். இதில் இளங்கோவன் பேசுகையில்,  … Read more

கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளோம்.! – ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி.!

evks ilangovan

மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சந்தித்தோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதற்கு … Read more