121இல் 80 ஓகே.! ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் விவரம் இதோ…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 121 வேட்புமனுக்களில் 80 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 10ஆம் தேதி வாபஸ் பெற கடைசி தேதியாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 121 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை : இன்று இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் … Read more