T20: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

T20: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான இரண்டாவது  டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய  உள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி,  கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

எவின் லூயிஸ், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கீரோன் பொல்லார்ட், ஷிம்ரான் ஹெட்மியர், ரோவ்மன் பவல், கார்லோஸ் பிராத்வைட் (கேப்டன்), கீமோ பால், கேரி பியர், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube