27 C
Chennai
Friday, December 4, 2020

எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு

நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்  நீச்சல் குளம், கடற்கரை, சுற்றுலா தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை.சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலத்திலிருந்து (பாண்டிச்சேரி தவிர) தமிழகம் வருபவர்களுக்கும் , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்களுக்கும் , இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Latest news

2 நாட்களுக்கு மழை தொடரும் , 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்,2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் முழுவதும் மழை தொடரும்  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், இந்த...

9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விலையை ரூ.950 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் முன்னதாக, ரூ. 1,250 ஆக இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத்...

காட்டு மஞ்சள் சருமத்திற்கு நம்ப முடியாத பிரகாசத்தை தருகிறது.!

கஸ்தூரி மஞ்சள் உங்கள் சருமத்திற்கு அற்புதமாக ரிசல்ட்டை தருகிறது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள். கஸ்தூரி நறுமணப் பொருள் என்றும் அழைக்கப்படும் கஸ்தூரி மஞ்சல் அல்லது காட்டு மஞ்சள். இந்தியா உட்பட தெற்காசியாவின்...

புயலால் ஏற்பட்ட சேதங்கள் என்ன ? நாளை வருகிறது மத்திய குழு

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வரும் நிலையில் , சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை மத்திய குழு சந்திக்கிறது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக...

Related news