இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் நடிப்பில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!!

இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் நடிப்பில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து இயக்கும் இயக்குனர் மிஷ்கினும், யதார்த்த கதைகளங்களை கட்சிதமாக கையாளும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ . இந்த படத்தில் முன்னனி வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.கே.ராம் மோகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வங்கி கொள்ளை சம்பவம் அதன் பின் நடக்கும் திருடன் போலிஸ் கதையாக படம் இருக்கும் என ட்ரெய்லரில் தெரிகிறது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *