நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மே 31ம் தேதி  வெளிவர காத்திருக்கும் படம் என்.ஜி.கே

Image result for RAINA

இந்த படம் தொடர்பாக நடிகர் சூர்யா ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது  திடீரென கிரிக்கெட் வீரரும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் நடிகர் சூர்யாவிடம்  கேள்வி கேட்டார்.

அந்த கேள்வி என்னவென்றால் சுரேஷ் ரெய்னா சூர்யாவிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணில  உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று கேட்கஅந்த கேள்விக்கு விடையளித்த சூர்யா கேப்டன்  தோனியை தான் பிடிக்கும் என்று மாஸாக தெரிவித்தார்.

அதன் பின் நீங்கள் ஜோதிகா ,கார்த்திக் உடன் நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப் பட்டது.அந்த கேள்விக்கு இப்பொழுது தான் ஒரு கதையை  கேட்டு உள்ளேன் மிகவும் நன்றாக இருந்தது அது நல்லபடியாக அமைந்தால் ஜோதிகாவுடன் நடிக்க  வாய்ப்பு உள்ளது.

Related image

கார்த்திக் உடன் நடிக்க ஆசை இருக்கிறது.தகுந்த நேரம் ,காலம்  அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.இதுபோல் ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here