சூர்யா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும்

By bala | Published: May 29, 2020 03:23 PM

சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் "ஆகாசம் நீ ஹதுரா" என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ள நிலையில் நேற்று ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்த சூர்யா ரசிகர்களுடன் நேரலையில் இருந்தார் அப்பொழுது சூர்யாவிடம் சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc