பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள்….உறுதி செய்த ஆராய்ச்சி…தொடரும் மர்மம்…..!!

11
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்ததாக அமெரிக்காவின் நாசா , ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தினர்.மேலும் இது பார்ப்பதற்கு ஒரு வித்தியாசமாக இருந்தது.இது விஞ்ஞானிகளுக்கு விண்கல் போன்று இல்லாமல் ஒரு சிக்கனல் வந்தவரே இருந்தது.
இதை தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டையாக இருக்குமோ என்றும் சந்தேகித்தனர்.மேலும் இது பூமியை நோக்கி நெருங்கி வரும் போது அது எந்த கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காமல் மிக நேர்த்தியாக சாதாரணமாக கடந்து சென்ற தாகவும் இதில் இருந்து ஒளி கதிர்கள் வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இது காணாமல் போய் விட்டது.
இந்நிலையில் இதை ஆராய வேண்டுமென்று ரஷ்ய நாட்டின் தொழிலதிபர் ஒருவர் சுமார் 650 கோடி ரூபாய் பணம் செலவழித்து ஆராய்ச்சி செய்து வருகின்றார். இந்நிலையில் இது வேற்றுகிரக வாசிகளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இது குறித்து ஆராய்ச்சி நடத்திய ஹார்வேர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தீடிர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் ஆராய்ச்சியில்  இது கண்டிப்பாக 95 சதவிகிதம் வேற்றுகிரக  விமானம்தான். இதை உலகம் ஏற்றுக்கொள்ளும் நாள் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.