பொன்மகள் வந்தாள் வெற்றிக்காக இயக்குநருக்கு சூர்யாவின் பரிசு.!

ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்

By ragi | Published: Jun 16, 2020 05:29 PM

ஜோதிகா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்திற்காக இயக்குநருக்கு பல பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்

பல்வேறு பிரச்சனைகளை கடந்து இந்த படம் வரும் 29 அன்று ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பல பிரபலங்களையும் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் வெற்றிக்காக சூர்யா மற்றும் ஜோதிகா அவர்கள் இயக்குநர் பிரட்ரிக் அவர்களுக்கு MacBook Pro உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர். அதற்கு இயக்குநர் பிரட்ரிக் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

 

Step2: Place in ads Display sections

unicc