ஹீரோவாக அறிமுகமாகும் சூரி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.?

ஹீரோவாக அறிமுகமாகும் சூரி.! படத்தின் டைட்டில் என்ன தெரியுமா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் "அஜ்னபி" என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது.

நாவல் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு "அஜ்னபி" என்று பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த படம் அஜ்னபி என்ற நாவலை தழுவியதாம் .இப்படத்திற்காக சூரி தாடி, மீசையுடன் கெத்தான கெட்டப்பில் மாறியது குறிப்பிடத்தக்கது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்