தேர்தல் ஆணையத்தை பாராட்டிய உச்சநீதிமன்றம்

6

வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அரசியல்வாதிகள் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.