கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார்!

கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்ல இ-பாஸ் எடுத்த சூப்பர்ஸ்டார்!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்வதற்காக இ பாஸ் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் சூப்பர் ஸ்டார் எனும் ரஜினிகாந்த்.  கடந்த சில தினங்களுக்கு முன் முகக்கவசம் அணிந்து காரோட்டும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. எங்கு செல்கிறார் என்பது உறுதிப்படுத்தப் படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில் தற்போது இவர் இ பாஸ் எடுத்து தன்னுடைய பண்ணை வீடு ஆகிய கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சென்னை போயஸ் கார்டனுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் இ பாஸ் எடுத்து அவர் வெளியூர் சென்ற உண்மையா? என கேள்வி எழுப்பிய பொழுது, அவருடைய தனிப்பட்ட பயணத்தைக் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாது என அவர் பதில் கூறியுள்ளார்.

Latest Posts

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்