Darbar Movie Poster Featuring Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், இவர் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவர், அதிரடி போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவராகவும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.