புதிய படத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

புதிய படத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube