பாதங்களில் உள்ள பித்த வெடிப்பு நீங்க சூப்பர் டிப்ஸ்!

பாதங்களில் உள்ள பித்த வெடிப்பு நீங்க சூப்பர் டிப்ஸ். இன்று சிறியவர்கள்

By leena | Published: May 25, 2020 03:40 PM

பாதங்களில் உள்ள பித்த வெடிப்பு நீங்க சூப்பர் டிப்ஸ்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த பித்த வெடிப்பு ஏற்படும் போது, அதனை போக்க நாம் பல கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுதுவண்டு. அதனால், பக்கவிளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் பித்த வெடிப்பை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

தேவையானவை 

  • விளக்கெண்ணெய் 
  • தேங்காய் எண்ணெய் 
  • மஞ்சள் தூள் 

செய்முறை 

முதலில் குதிகால்களை வெதுவெதுப்பான நீரில் ஊற வாய்த்து, நன்கு மசாஜ் செய்து நீரினால் கழுவ வேண்டும். பின், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு கலந்து கொண்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அந்த பேஸ்டை, பாத்தவெடிப்பில் தடவி, சிறிது நேரம் கழித்து காலுவி விட வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், பித்த வெடிப்பு முற்றிலுமாக நீங்கி விடும். 

Step2: Place in ads Display sections

unicc