30.7 C
Chennai
Friday, May 7, 2021

#IPL2020Eliminator: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர்  13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும்  பிளே-ஆப் 2-வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளார்.

 சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் (கேப்டன் ), கோஸ்வாமி , மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:

படிக்கல், பின்ச், விராட் கோலி (கேப்டன்), ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), சைனி  , சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஆடம் சம்பா , மொயீன் அலி , முகமது சிராஜ், சாஹல்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும் வெற்றி பெறும் அணி, பிளே-ஆப்ஸ்-1 சுற்றில் தோல்வியடைந்த டெல்லி அணியுடன் மோதும்.

Latest news

Related news