#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்

#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்

Default Image

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார்.

 சன்ரைசர்ஸ்  ஹைதராபாத் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே,விருத்திமான்  சகா , முகமது நபி , பிரியான் கார்க், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் விவரம்:

சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, எக்ஸ் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நகர்க்கொடி, பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சக்கரவர்த்தி , சிவம் மாவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Join our channel google news Youtube