நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் ஒருவர் உயிரிழப்பு – வீடியோ

நீச்சல் குளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் ஒருவர் உயிரிழப்பு – வீடியோ

இஸ்ரேலில் பார்ட்டியின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வியாழன் அன்று(ஜூலை21) இஸ்ரேலின் மத்திய நகரமான கர்மி யோசெப்பில் வில்லா ஒன்றில் தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இவெண்ட்க்கான பார்ட்டி நடத்தப்பட்டது.

அதில் 50 பேர் கலந்துக்கொண்டனர். பார்ட்டியின் பொது அங்கிருந்த நீச்சல் குளத்தில் தீடிரென ஏற்றப்பட்ட பள்ளத்தில் சிக்கி 32 வயதான கில் கிம்ஹி என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

 

author avatar
Varathalakshmi
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *