நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி..!

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூரியாவிற்கு வாழ்த்துகள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதினை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூரியாவிற்கு வாழ்த்துகள். சிறந்த படம், நடிகை, திரைக்கதை, இசையமைப்பு என 5 விருதுகளை பெற்றுள்ள படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment