ஷாலு ஷம்முவின் அட்டகாசமான புகைப்படங்கள்…!

நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து – 2.இந்த படத்தை சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.