கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்!

கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.  தமிழகம்

By leena | Published: May 22, 2020 08:30 AM

கோவையில் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் மே-31 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc