மன அழுத்தம், தலைமுடி அதிகமாக உதிர்கிறதா ? அப்போ முந்திரியை எடுத்துக்கோங்க

முந்திரி ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு முந்திரி உண்டு வருகிறீர்களா அப்போ உங்களுக்கு மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் வைட்டமின் பி12 அதிகம் முந்திரியில் நிறைந்தது காணப்படுகிறது. இந்த முந்திரி மன அழுத்தத்திலிருந்து பூர்ண நிவாரணம் அளிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது.

  • முந்திரியில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது நமக்கு இதய நோய்களின் அச்சத்திலிருந்து பாதுகாக்கிறது மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
  • முந்திரியின் பாலை நம் சருமத்தில் போட்டு வருவதால் சருமம் அழகாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
  • தலைமுடி அதிகமாக உதிர்கிறதா அப்போ முந்திரியை தினமும் உட்கொள்வது மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது.
  • இது மட்டுமில்ல முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் ஜிங்க் போன்ற பல நன்மை பயக்கும் சத்துக்கள் இருக்கிறது.
  • இந்த சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலிருந்து புற்றுநோயைத் தடுப்பு மற்றும் பிற நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.