சென்செக்ஸ் 377 புள்ளிகள் அதிகரித்தது..! லாபம் மற்றும் நஷ்டமடைந்த நிறுவனங்களின் விவரங்கள் இதோ…

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அதிகரித்து 60,663 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,871 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அல்லது 0.63% என அதிகரித்து 60,663 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 150 புள்ளிகள் அல்லது 0.85% அதிகரித்து 17,871 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,286 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,721 ஆகவும் நிறைவடைந்தது.

sensex

பிஎஸ்இ குரூப் ஏ (BSE Group A) :

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், ஸோமாடோ லிமிடெட், சிம்பொனி லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், சுப்ரியா லைஃப் சயின்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளது.

வார்டு விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபிலிட்டி லிமிடெட், பார்பெக்யூ -நேஷன் ஹாஸ்பிடாலிட்டி லிமிடெட், அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட், டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட், ஃபீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட், மோல்ட்-டெக் பேக்கேஜிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நஷ்டமடைந்துள்ளது.

sensex 2
Representative Image

பிஎஸ்இ குரூப் பி (BSE Group B) :

பேர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கிருதி இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) லிமிடெட், டிபி (இன்டர்நேஷனல்) பங்கு தரகர்கள் லிமிடெட், ரானே (மெட்ராஸ்) லிமிடெட், ஹிசார் மெட்டல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தை இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்துள்ளது.

டைனமிக் கேபிள்ஸ் லிமிடெட், ராமா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட், டிரான்ஸ்வாரன்டி ஃபைனான்ஸ் லிமிடெட், ஸ்டாம்பீட் கேபிடல் லிமிடெட், கோயங்கா பிசினஸ் & ஃபைனான்ஸ் லிமிடெட், எண்டர்பிரைஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.

adani20000

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள்: 

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் போன்ற ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், லார்சன் & டூப்ரோ லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், ஐச்சர் மோட்டார்ஸ் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment