பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 139 புள்ளிகள் அதிகரித்து 58,214 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,151 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 58,245 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 139 புள்ளிகள் அல்லது 0.24% என அதிகரித்து 58,214 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 44.40 புள்ளிகள் அல்லது 0.26% அதிகரித்து 17,151 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
என்டிபிசி லிமிடெட், ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா, எச் டி எஃப் சி வங்கி, எச் சி எல் டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், யுபிஎல் லிமிடெட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், என்டிபிசி லிமிடெட், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலம், ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.