ஒட்டி ஒட்டி நானும் வாரேன்! எட்டி எட்டி ஏண்டி போற! இணையத்தில் கலக்கும் சியான்கள் பாடல் லிரிக்ஸ் வீடியோ!

  • ஒட்டி ஒட்டி நானும் வாரேன்! எட்டி எட்டி ஏண்டி போற…., இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
  • ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

சியான்கள் திரைப்படம்  வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கரிகாலன், ரிஷா, நளினிகாந்த், ராட்சசன் பசுபதி மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் முத்தமிழ் இசையில், கார்த்திக் குரலில் உருவாகியுள்ள பாடல் ஒட்டி ஒட்டி நானும் வாரேன்! எட்டி எட்டி ஏண்டி போற…., இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.