போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி முதல்வருடன் ஸ்டாலின் பேச்சு!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பேச்சுவாரத்தை மூலம் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
source: dinasuvadu.com

Leave a Comment