கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!

  • SSLC |
  • Edited by leena |
  • 2020-08-08 08:50:41

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு.

இந்தியா முழுவதும் கொரோநா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்காளாக னைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசும், கல்வித்துறையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதனையடுத்து, வருகிற 10-ந் தேதி மதியம் 3 மணியளவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. மதியம் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதும், இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Latest Posts

ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி