சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் தம்பதி சட்டபூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது.
சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் இருவரும் சட்டப் பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு அதன்பின் இருவரும் பிரிவு குறித்து அறிவிப்பார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சோயிப் மாலிக்கின் நிர்வாகத் துறை உறுப்பினர் ஒருவர் விவாகரத்து குறித்து உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது, மேலும் தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் கூறிய தகவலின்படி சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் இருவரும் பிரிவதற்கு தயாராகிவிட்டனர், சட்டப் பூர்வ ஆவணங்கள் வேலை மட்டுமே எஞ்சியுள்ளது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…