நேற்று டெல்லி அணியும், சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய டெல்லி அணி 175 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய சென்னை அணி 131 ரன்கள் எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்த நிலையில், போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த கேப்டன் தோனி, சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை , இது எங்களுக்கு ஒரு நல்ல விளையாட்டு என்று நான் நினைக்கவில்லை.
ஆனால், விக்கெட் குறைந்தது இதுபோன்ற மெதுவான துவக்கங்களுக்குப் பிறகு ரன் வீதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ,அழுத்தம் அதிகரிக்கிறது, அதை கண்டுபிடிக்க வேண்டும் என தோனி கூறினார். அடுத்த ஆட்டத்தில் ராயுடு திரும்பி வந்தவுடன் அணி சமநிலை மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒரு கூடுதல் பந்து வீச்சாளர் இடம் பெறுவார் என தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…