அப்பா நலமுடன் உள்ளார்.! விரைவில் மீண்டு வருவார்.! - எஸ்.பி.பி மகன் தகவல்.!

அப்பா நலமுடன் உள்ளார்.! விரைவில் மீண்டு வருவார்.! - எஸ்.பி.பி மகன் தகவல்.!

  • SPB |
  • Edited by Mani |
  • 2020-08-15 00:20:31

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், " அப்பா நலமுடன் இருக்கிறார். விரைவில் மீண்டு வருவார்" என கூறியுள்ளார்.

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், " அப்பா நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பால் தற்போது உடல் நலத்துடன் மீண்டு வருகிறார். விரைவில் நலமுடன் அப்பா திரும்பி வருவார். தற்போது 60 சதவீத ஆக்சிஜன் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. ரத்தம் சீராக இருக்கிறது. மருத்துவர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்களும் நம்பிக்கை வைத்துள்ளோம்." என கூறியுள்ளார்.

Latest Posts

2 வாரத்தில் ரூ .1.83 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் .. குஜராத் காவல்துறை.!
ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் -  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை - மு.க. ஸ்டாலின்
கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!
கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!
மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதாவை நிறைவேற்றம் ..!
சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்...!
கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!