சிரிப்பழகி சினேகாவின் கலக்கலான குடும்ப புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் பிரசன்னா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 5 ஸ்டார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சிரிப்பழகி நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நடிகர் பிரசன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இணைய பக்கத்தில் அவர்களது குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.