வெளியானது சிவகார்த்திகேயனின் மிஸ்ட்டர் லோக்கல் படத்தின் டீஸர்!!

வெளியானது சிவகார்த்திகேயனின் மிஸ்ட்டர் லோக்கல் படத்தின் டீஸர்!!

இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “மிஸ்ட்டர் லோக்கல் ” படம் உருவாகியுள்ளது.இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளனர். மேலும் இந்த பாடத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று  நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் அவர் நடித்த “மிஸ்ட்டர் லோக்கல் ” படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *