‘அம்பயர் அது ஒயிட்’ இத விட்டுட்டு உனக்கு ட்விட்டு சதீஷை கலாய்த்து தள்ளி சிவகார்த்தி..!

87

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கம் ஒரு நடிகர். இந்நிலையில் இவருடைய நல்ல நண்பர் மற்றும் காமெடி நடிகருமான சதீஷ் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்போதும்  விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.

ஆனால் அதே நேரத்தில் கேப் கிடைத்தால் சுற்றி உள்ளவர்களை கலாய்த்தும் விடுவார்கள்  அப்படி தற்போது டுவிட்டரில் சிவகார்த்திகேயன் சதீஷை கலாய்த்து தள்ளியுள்ளார்.அது என்னவென்றால் இந்தியா-நியூஸிலாந்த் மேட்ச்சின் போது நடுவர் ஒயிட் பால் கொடுக்கவில்லை என்று சதீஷ் நடுவரை நோக்கி ‘அம்பயர் அது ஒயிட்’ என்று கூறினார்.அதற்கு அவர் அருகிலுள்ள சிவகார்த்திகேயன் இங்க டைரக்டர் உன்னிடம் டேக் ஒன் மோர் என சொல்ட்ராரு அதை பண்றத விட்டுட்டு  டுவிட்டு என்று சதீஷை கலாய்த்துள்ளார்.